Air India One, the highly customised wide-bodied Boeing 777 exclusively for the Indian Prime Minister, President and the Vice-President, is set to land in Delhi by early next week | boeing 777-300 air india one| Boeing 777| Boeing 747
இந்தியா விரைவில் ஏர் இந்தியா ஒன் (Air India One) போயிங் 777 விமானங்களை பெறப்போகிறது. ஒரு புதிய விமானம் அடுத்த வாரம் இந்த வர உள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த விமானம் பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி விமானங்களுக்கு பயன்படுத்தப்படும்.